September 3 , 2019
1909 days
778
- 28 சர்வதேச சந்தை நாடுகளில் உலகளாவிய மகிழ்ச்சிக் குறியீட்டில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
- உலகளாவிய மகிழ்ச்சி ஆய்வானது இந்த 28 நாடுகள் ஒவ்வொன்றிலும் 1000க்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்தது.
- இந்தியாவில் பதிலளித்த 77%க்கும் மேற்பட்டவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
- ஆனால், 2018 இல் 83% ஆக இருந்த இதில் 6% வீழ்ச்சி ஏற்பட்டு 2019ல் அது 77 சதவீதமாக உள்ளது.
- தரவரிசை பின்வருமாறு
- ஆஸ்திரேலியா மற்றும் கனடா
- சீனா
- கிரேட் பிரித்தானியா
- பிரான்ஸ்
- அமெரிக்கா
- சவுதி அரேபியா
- ஜெர்மனி
- இந்தியா
- ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா ஆகியவை பட்டியலில் கடைசியில் உள்ளன.
Post Views:
778