TNPSC Thervupettagam

உலகளாவிய லஞ்ச அபாயம் 2020

November 25 , 2020 1379 days 646 0
  • இதை TRACE இன்டர்நேஷனல் என்ற ஒரு அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • இது உலகின் முன்னணி லஞ்ச ஒழிப்பு மீதான ஒரு தர நிர்ணய அமைப்பாகும்.
  • இந்தப் பட்டியலில் இந்தியா 77வது இடத்தில் உள்ளது.
  • வட கொரியா, துர்க்மெனிஸ்தான், தெற்கு சூடான், வெனிசுலா மற்றும் எரித்திரியா ஆகியவை அதிக ஆபத்தில் உள்ளன.
  • டென்மார்க், நார்வே, பின்லாந்து, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இது குறைந்து காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்