TNPSC Thervupettagam

உலகளாவிய வருடாந்திர அறிக்கை

April 24 , 2020 1584 days 572 0
  • சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவுத் திட்டமானது உணவுப் பிரச்சினை குறித்த தனது 4வது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
  • இந்த அறிக்கையின்படி, உலகில் உணவுப் பிரச்சினையானது 10% என்ற அளவில் அதிகரித்துள்ளது. 
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பாலும் உலக உணவுத் திட்டத்தாலும் இணைந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் அளிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்