TNPSC Thervupettagam

உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவர அறிக்கை 2024 - WTO

October 26 , 2024 35 days 65 0
  • உலக வர்த்தக அமைப்பானது உலக வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சியானது 3.3 சதவீதமாக இருக்கும் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டினை 2025 ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருக்கும் என்று குறைத்துக் கணித்து கூறியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், 2.6 சதவீதமாக கூறப்பட்ட வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சிக்கான முன் கணிப்பினை 2.7 சதவீதமாக WTO அமைப்பு உயர்த்தியது.
  • 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருடாந்திர 2.3 சதவீத அதிகரிப்பு பதிவாகி உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய வணிகப் பொருட்களின் வர்த்தகத்தில் ஐரோப்பா தொடர்ந்து அதிக மதிப்பினைக் கொண்டுள்ளது.
  • சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பிற ஆசியப் பொருளாதாரங்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்