TNPSC Thervupettagam

உலகின் உறைகடல் பனி உருகுதல்

February 24 , 2025 9 days 76 0
  • புவியினை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உலகின் உறைந்த பெருங் கடல்களில், முன்பு பதிவு செய்யப்பட்டதை விட தற்போது குறைவான பனிக்கட்டியே காணப் படுகிறது.
  • சமீபத்தில் கடல்-பனி அளவில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவானது, வெப்பக் காற்று, வெப்ப பெருங்கடல்கள் மற்றும் பனிக் கட்டிகளைச் சிதைக்க கூடிய ஆற்றல் கொண்ட காற்று ஆகியவற்றின் ஒரு சேர்ந்த இயக்கத்தின் காரணமாக ஏற்பட்டதாக தெரிகிறது.
  • ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல்-பனியின் ஒருங்கிணைந்தப் பரப்பளவு 15.76 மில்லியன் சதுர கி.மீ (6.08 மில்லியன் சதுர மைல்கள்) ஆகும்.
  • இது ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் 2023 ஆம் ஆண்டு முதல், 15.93 மில்லியன் சதுர கிமீ (6.15 மில்லியன் சதுர மைல்) என்ற அளவில் முந்தைய 5 நாள் சாதனையை முறியடித்தது.
  • ஆர்க்டிக் கடல்-பனி தற்போது ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகச்சிறிய அளவில் உள்ளது.
  • அண்டார்டிக் கடல்-பனி 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சில செயற்கைக்கோள் பதிவுகளில் பதிவான ஒரு புதிய தாழ்வு நிலைக்கு அண்மையினை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்