TNPSC Thervupettagam

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மீத்திறன் கணினி

June 6 , 2022 811 days 248 0
  • உலகின் சக்தி வாய்ந்த முதல் 500 மீத்திறன் கணினிகளின் மீதான 59வது பட்டியலினை ஜெர்மனி வெளியிட்டுள்ளது.
  • ஹெவ்லெட் பேக்கார்ட் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ORNL என்ற நிறுவனத்தின் ஒரு மீத்திறன் கணினியான  ஃபிரான்டியர் முதல் இடத்தினைப் பெற்றது.
  • எனவே, இது ஜப்பானின் ஃபுகாகுவை விஞ்சி உள்ளது.
  • இது உலகின் சக்தி வாய்ந்த மீத்திறன் கணினியாக மாறியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்