TNPSC Thervupettagam

உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்

December 30 , 2017 2397 days 826 0
  • 2017-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், மொத்தத்தில் நான்காவது முறையாகவும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலக கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானா ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கால்பந்து முகவர்களின் ஐரோப்பிய சங்கம் (European Association of football Agents) மற்றும் ஐரோப்பிய கால்பந்து கிளப்களின் சங்கத்தால் (European Club Association) வழங்கப்படும் இவ்விருதை இதற்கு முன் ரொனால்டோ முறையே 2011, 2014, 2016 ஆகிய வருடங்களில் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்