TNPSC Thervupettagam

உலகின் சிறந்த நகரங்கள் 2021

November 23 , 2020 1380 days 654 0
  • இது கனடாவின் ரிசோனன்ஸ் கன்சல்டன்சி என்ற ஒரு நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்தியா இந்தப் பட்டியலில் ஒரே ஒரு நகரத்தை மட்டுமே கொண்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் தில்லி 62வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக இலண்டன் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.
  • இதற்கு அடுத்து இந்தப் பட்டியலில் நியூயார்க், பாரிஸ், மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்