TNPSC Thervupettagam

உலகின் சிறந்த நாடுகள் அறிக்கை 2023

September 20 , 2023 303 days 264 0
  • அமெரிக்கச் செய்தி மற்றும் உலக அறிக்கை  என்ற அமைப்பானது, உலகின் சிறந்த நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
  • சுவிட்சர்லாந்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் சிறந்த நாடாக இடம் பெற்றுள்ளது.
  • 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில், அதாவது 2021 ஆம் ஆண்டில் கனடா முதலிடம் பெறும் வரை முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து இடம் பெற்றிருந்தது.
  • உலகின் இரண்டாவது சிறந்த நாடாக கனடா பட்டியலிடப் பட்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து சுவீடன் 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், அமெரிக்கா 5வது இடத்திலும் உள்ளன.
  • இந்தியா இந்தத் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 30வது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்