தெலுங்கு மொழி நாள் – ஆகஸ்ட் 29
August 30 , 2018
2278 days
635
- ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் நாள் ‘தெலுங்கு மொழி நாளாக’ அனுசரிக்கப்படுகிறது.
- தெலுங்கு கவிஞர் கிடுகு வெங்கட இராமமூர்த்தியின் பிறந்த தினத்துடன் ஒன்றி பொருந்துவதற்காக இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ஆந்திரப் பிரதேச மாநில அரசானது தெலுங்கு மொழியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிதிகள் மற்றும் விருதுகளை வழங்குகிறது.
- ஆந்திரப் பிரதேச அரசின் சார்பாக கலாச்சாரத் துறையானது இத்தினத்தை அனுசரிக்கிறது.
Post Views:
635