TNPSC Thervupettagam

உலகின் தலைசிறந்த இடங்கள் 2023

March 23 , 2023 484 days 284 0
  • டைம் இதழ் ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான 'உலகின் தலைசிறந்த இடங்கள்' என்ற தனது வருடாந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • 50 இடங்கள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவினைச் சேர்ந்த இரண்டு இடங்கள் இடம் பெற்றுள்ளன.
  • மயூர்பஞ்ச் மற்றும் லடாக் ஆகியவை முறையே அரிய வகை புலி இனங்கள் மற்றும் பழங்காலக் கோவில்கள் மற்றும் சாகசத் தளங்கள் மற்றும் உணவு முறைகளுக்காக இப்பட்டியலில் இடம் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • கேரளா மற்றும் அகமதாபாத் ஆகியவை டைம் இதழின் '2022 ஆம் ஆண்டிற்கான உலகின் தலைச்சிறந்த இடங்கள்' பட்டியலில் இடம் பெற்ற இந்திய இடங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்