TNPSC Thervupettagam

உலகின் 'நீண்ட கால' எரிவாயு விநியோக ஒப்பந்தம்

November 30 , 2022 600 days 288 0
  • கத்தார் ஆற்றல் நிறுவனமானது, சீனாவுடனான தனது 27 ஆண்டு கால இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தம் குறித்து அறிவித்துள்ளது.
  • இது ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தியதால், LNG தொழில்துறையின் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு "நீண்ட கால" ஒப்பந்தம் ஆகும்.
  • அரசிற்குச் சொந்தமான இந்த எரிசக்தி நிறுவனமானது, ஆண்டிற்கு நான்கு மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவினைச் சீனாவிற்கு அனுப்பும்.
  • சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவற்றினை உள்ளடக்கிய ஆசிய நாடுகள் கத்தாரின் எரிவாயுக்கான ஒரு முக்கியச் சந்தையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்