இஸ்ரேலைச் சேர்ந்த குகை ஆய்வாளர்கள் சாக்கடலிற்கு (Dead Sea) அருகில் மால்ஹம் என்ற பெயரிடப்பட்ட உலகின் நீளமான உப்புக் குகையைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சாதனையானது ஈரானின் முந்தைய சாதனையை முறியடித்தது.
இந்தக் குகையானது 10 கிலோ மீட்டர் (6.25 மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. இது இஸ்ரேலின் மிகப்பெரிய மலையான சோதோம் மவுண்ட்டின் வழியாகக் கடந்து சாக்கடலின் தென்மேற்கு முனையிலிருந்து வெளியேறுகிறது.