TNPSC Thervupettagam

உலகின் நீளமான முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம்

January 28 , 2019 2129 days 639 0
  • உலகின் நீளமான முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
  • இது ஷாங்காய் நகரில் உள்ள வென்சாபேங்க் நதியின் மீது அமைந்துள்ளது.
  • இப்பாலமானது சீனாவில் உள்ள ஷிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சீ வெய்கு என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
  • இப்பாலமானது 26.3 மீ நீளம், 3.6 மீட்டர் அகலம் ஆகியவற்றுடன் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டு 44 துளைகள் கொண்டுள்ள கான்கிரீட் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்