TNPSC Thervupettagam

உலகின் பழங்குடி மக்களுக்கான சர்வதேச நாள் - ஆகஸ்ட் 9

August 10 , 2020 1509 days 510 0
  • விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் இத்தினத்தின் நோக்கங்களாகும்.
  • இந்த நாளை முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது 1994 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதத்தில் அறிவித்தது.
  • 1995-2004 ஆண்டு உலகின் பழங்குடி மக்களின் சர்வதேச தசாப்தமாக அனுசரிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டின் கருப்பொருளானது “கோவிட்-19 மற்றும் பழங்குடி மக்களின் மீள்திறன்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்