TNPSC Thervupettagam

உலகின் பழமையான கடல் சார் எண்ணெய்க் கிணறு தளம்

November 11 , 2024 18 days 90 0
  • அஜர்பைஜான் நாட்டுத் தலைநகர் பக்குவின் கடற்கரையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் காஸ்பியன் கடலில் நெஃப்ட் டஸ்லாரி என்ற எண்ணெய்க் கிணறு தளம் அமைந்துள்ளது.
  • இந்த உலகின் மிகப் பழமையான கடல்சார் தளம் ஆனது "ஆயில் ராக்ஸ்-எண்ணெய்த் துரப்பண மேடை" என்றும் அழைக்கப்படுகிறது.
  • சோவியத் காலத்தில் 1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இது கட்டப்பட்டது.
  • நெஃப்ட் டஸ்லாரி ஒரு தனி துளையிடும் தளமாக தொடங்கப்பட்டது என்ற நிலையில் இது பின்னர் பல்வேறு எண்ணெய் கிணறுகளின் விரிவான வலையமைப்பாகவும் 100 மைல்களுக்கு மேல் தொலைவிலான பாலங்களாகவும் விரிவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்