34,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தினைச் சேர்ந்த, உலகின் மிகப் பழமையான மற்றும் செயல்பாட்டில் உள்ள கரையான் புற்றுகள் ஆனது, நமீபியாவின் நாமகுலாந்தில் கண்டறியப்பட்டுள்ளன.
உரோமங்கள் நிறைந்த யானை இனங்கள் (மாமோத்கள்) வாழ்ந்த கடைசிப் பனி யுகத்திற்கு முன்பு இருந்தே அவை உள்ளன.
இந்தப் புற்றுகளில் தெற்கு ஹார்வஸ்டர் கரையான்கள் வசிக்கின்றன.
இதற்கு முன்னதாக வேறு கரையான் இனங்கள் காணப்படுகின்ற மிகப் பழமையான புற்றுகள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டன.