TNPSC Thervupettagam

உலகின் பழமையான குகை ஓவியம்

July 8 , 2024 11 days 201 0
  • இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உருவப்படங்கள் கொண்ட குகை  ஓவியத்தின் பழமையான உதாரணம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இங்குக் காணப்படும் ஒரு காட்டுப் பன்றி மற்றும் மூன்று மனித உருவங்களின் ஓவியம் ஆனது குறைந்தது 51,200 ஆண்டுகள் பழமையானதாகும்.
  • மேலும், இதுவரையில் இருந்த பழமையான குகைக் ஓவியத்தை விட 5,000 ஆண்டுகள் இது பழமையானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்