TNPSC Thervupettagam

உலகின் பழமையான குகை ஓவியம் – இந்தோனேசியா

December 18 , 2019 1677 days 593 0
  • “நேச்சர்” என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, இந்தோனேசியாவில் மிகப் பழமையான விலங்கு வரைபடம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்தோனேசியாவின் சுலவேசியின் தெற்கே உள்ள லியாங் புலு சிபோங் 4 என்ற சுண்ணாம்புக் குகையில் இந்த ஓவியம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • தொடர் யுரேனியம் பகுப்பாய்வைப் பயன்படுத்தியதன் மூலம் இது கிட்டத்தட்ட 44,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்