TNPSC Thervupettagam

உலகின் பழமையான தாவர வைரஸ்

December 20 , 2018 2167 days 651 0
  • அமெரிக்காவின் பூர்வீக தொல்லியல் தளத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமையான தாவர வைரஸ் வகையைச் சேர்ந்த ‘ஜீயா மே க்ரைசோவைரஸ் 1’ (Zea May Chryso virus 1-ZMCV1) எனும் பெயரிடப்பட்ட வைரஸை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட பழமையான வைரஸானது 750 வருடத்திற்கு முந்தையதாகும்.
  • இதனை அமெரிக்காவின் அரிசேனாவில் உள்ள கேன்யான் டி செல்லி என்ற தேசிய நினைவுச் சின்னத்தில் உள்ள பழமையான ப்யூப்லோன் இடிபாடுகளிடையே ஆன்டிலோப் எனப்படும் ஒரு இடத்திலிருந்து அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்