TNPSC Thervupettagam

உலகின் பழமையான முத்து @ ஐக்கிய அரபு அமீரகம்

October 20 , 2019 1770 days 698 0
  • உலகின் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறப்படும் 8,000 ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று அபுதாபியில் காட்சிப்படுத்தப் பட இருக்கின்றது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் மராவா தீவில் மேற்கொள்ளப்பட்ட  அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அறையில் உள்ள தரையில் இருந்து இந்த இயற்கை முத்து காணப் பட்டது.
  • பலவாறு இடிந்து விழுந்த கற்கால அமைப்புகளைக் கொண்ட மராவா தளத்தின் அகழ்வாராய்ச்சியின் போது மட்பாண்டங்கள், ஓடு மற்றும் கல்லில் இருந்து தயாரிக்கப்பட்ட மணிகள் போன்றவை இங்கு கிடைத்தன.
  • "அபுதாபி முத்து" புகழ்பெற்ற பாரிஸ் அருங்காட்சியகத்தின் புறப்பகுதி நிலையமான லூவ்ரே அபுதாபியில் காட்சிப் படுத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்