உலகின் மிகச்சிறிய ஊர்வன உயிரினம்
February 20 , 2021
1249 days
751
- உலகின் மிகச்சிறிய ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினமானது மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- ஒரு பச்சோந்தியின் இனமான இது ப்ரூக்ஸியா நானா என்று அழைக்கப்படுகிறது.
- அறியப்பட்ட 11,500 வகை ஊர்வனவற்றில் இதுவே மிகச்சிறிய இனமாகும்.
- இப்பச்சோந்தியின் நீளம் 22 மி.மீ ஆகும், அதாவது மொத்தத்தில் 0.86 அங்குலமாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/20-115.jpg)
Post Views:
751