TNPSC Thervupettagam

உலகின் மிகச்சிறிய கடல்வாழ் பாலூட்டி இனம்

May 10 , 2022 804 days 406 0
  • உலகின் மிகச்சிறிய கடல்வாழ் பாலூட்டி இனமான 'வாக்கிடா போர்போயிஸ்' எனப் படும் ஒருவகை கடல்வாழ் ஓங்கில்களானது அதன் ஒரேயொரு வாழ்விடமான மெக்சிகோவின் கலிபோர்னியா வளைகுடா பகுதியில் வெறும் 10 மட்டுமே உள்ளதால் அவை அழிவின் விளிம்பில் உள்ளன.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆனது (IUCN) அழிவின் ஆபத்தில் உள்ள போர்போயிஸ் இனங்களை மீண்டும் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.
  • இவை 55 கிலோ வரை எடையும், 1.5 மீட்டர் நீளமும் கொண்டதாகும்.
  • இது அனைத்து செட்டேசியன்களிலும் (நீர்வாழ் பாலூட்டிக் குழுமம்) மிகச் சிறியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்