TNPSC Thervupettagam

உலகின் மிகச்சிறிய கோரைப்பல் தவளை

December 30 , 2023 202 days 176 0
  • இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் வாழும் லிம்னோனெக்டெஸ் இனத்தினைச் சேர்ந்த, நிலப்பரப்பில் கூடு கட்டும் கோரைப்பல் தவளை இனத்தினைச் சேர்ந்த புதிய தவளை இனத்தை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த தீவிலுள்ள அனைத்து லிம்னோனெக்டெஸ் இளம்பருவ தவளைகளில் இது மிகச் சிறிய உடல் அமைப்பினைக் கொண்டுள்ளது.
  • இதன் மூக்கு முதல் வால் வரையிலான நீளம் அதிகபட்சமாக 3 செ.மீ (1.2 அங்குலம்) அளவினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்