TNPSC Thervupettagam

உலகின் மிகச்சிறிய ராக்கெட் - ஜப்பான்

February 6 , 2018 2355 days 762 0
  • ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான JAXA (Japan Aerospace Exploration Agency) மிகச்சிறிய செயற்கைக் கோள்களை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தும் திறனுடைய உலகின் மிகச்சிறிய இராக்கெட்டை ஏவியுள்ளது.
  • இந்த சிறிய ராக்கெட் புவியின் மேற்பரப்பை படமெடுக்கக்கூடிய டிரைகாம்-1R (TRICOM-1R) என்ற சிறிய செயற்கைக்கோளை சுமந்து சென்று சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
  • ஜப்பானின் காகோஷிமாவில் உள்ள உசினவ்ரா விண்வெளி மையத்திலிருந்து (Uchinoura Space Center) இந்த இராக்கெட் ஏவப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்