TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரியக் குடும்பத்தின் தலைவர்

June 18 , 2021 1128 days 608 0
  • உலகின் மிகப்பெரியக் குடும்பத்தின் தலைவரான சியோனா சானா தனது 76 வயதில் காலமானார்.
  • இவர் மிசோரத்தை சேர்ந்தவர் ஆவார்.
  • இவர் குறைந்தபட்சமாக 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
  • இவர் சானா பாவ்ல் எனப்படும் ஒரு கிறித்துவப் பிரிவின் தலைவராவார்.
  • இந்தப் பிரிவில் ஆண்களுக்கு பலதார மணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • உலகின் மிகப்பெரியக் குடும்பத்தைக் கொண்டிருந்ததற்காக இவர் 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் ரிப்லேயின் நம்பினால் நம்புங்கள் (Ripley's Believe It or Not) என்ற புத்தகத்தில் இடம் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்