உலகின் மிகப்பெரிய ஆளில்லாப் போக்குவரத்து விமானம்
October 22 , 2018
2226 days
671
- சீனா உலகின் மிகப்பெரிய ஆளில்லாப் போக்குவரத்து விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்திருக்கின்றது.
- 1.5 டன்கள் எடையை சுமக்கும் பெய்ஹாங்-98 (Feihong-98/FH-98) என்பது மிகப்பெரிய வர்த்தக ரீதியிலான ஆளில்லாத விமானமாகும்.
- சைபே Y5B என்ற மாதிரியிடமிருந்து இந்த விமானம் பெறப்பட்டதாகும்.
- 1957 ஆம் ஆண்டில் தனது முதல் பயணத்தை மேற்கொண்ட சைபே Y5B என்பது முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட சீனாவின் முதல் போக்குவரத்து விமானமாகும்.
Post Views:
671