TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய இணையவழிப் பாதுகாப்பு பயிற்சி

May 3 , 2022 846 days 443 0
  • தி டாலின் எனப்படும் எஸ்டோனியா வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கூட்டுறவு இணையவெளிச் சிறப்புப் பாதுகாப்பு மையமானது, ‘லாக்டு ஷீல்ட்ஸ் 2022’ என்ற ஒரு பயிற்சியை ஏற்பாடு செய்கிறது.
  • இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் கடினமான வருடாந்திர சர்வதேச இராணுவ இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியாகும்.
  • உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பினைத் தொடர்ந்து அதிகரித்து வரும் இணையத் தாக்குதல்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த ஆண்டு இந்தப் பயிற்சி நடத்தப் படுவது குறிப்பிடத்தகுந்த அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்