TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய இஸ்லாமியக் கூட்டம் - போபால்

November 23 , 2019 1704 days 628 0
  • உலகின் மிகப்பெரிய இஸ்லாமியக் கூட்டமான நான்கு நாட்கள் நடைபெறும் ஆல்மி தப்லிகி இஜ்திமா என்ற சமயம் சார்ந்த கூட்டமானது மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் தொடங்கியுள்ளது.
  • 54 நாடுகளைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு முக்கியமான மதம் சார்ந்த மற்றும்  ஆன்மீகம் சார்ந்த செய்திகளை வழங்குவதற்கான ஒரு மன்றமாகும்.
  • போபாலில் நவாப்களின் சகாப்தத்தில் இஜ்திமா தொடங்கியது. இப்போது உலகளவில் அது போபாலின் அடையாளமாக மாறியுள்ளது.
  • முதலாவது "ஆல்மி தப்லிகி இஜ்திமா" ஆனது 1944 ஆம் ஆண்டு  போபாலில் நடந்தது. அப்போது 14 நபர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்