TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மரம்

September 3 , 2020 1454 days 673 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ நிறுவனமானது மேற்கு வங்கத்தின் துர்காபூரில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மரத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்த மரமானது வருடாந்திர அளவில் 12,000 முதல் 14,000 அலகுகள் வரையில் தூய்மையான மற்றும் பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
  • சூரிய ஒளி மரமானது 10 டன்கள் முதல் 12 டன்கள் வரையிலான அளவிற்குக் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்