TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய செங்குத்து உந்துவிசை கலவை இயந்திரம்

February 21 , 2025 10 hrs 0 min 26 0
  • இஸ்ரோ விண்வெளி நிறுவனமானது, உலகளவில் திட உந்துவிசைக்கான மிகப்பெரிய கட்டமைப்பான சுமார் 10 டன் எடையுள்ள 'செங்குத்து உந்து விசை எரிபொருள் கலப்பு இயந்திரத்தினை’ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
  • இந்திய விண்வெளிப் போக்குவரத்து அமைப்புகளில் திட உந்துவிசை முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • ஓர் உந்துவிசை எரிபொருள் கலவை எந்திரம் என்பது விண் ஏவு கல உந்துவிசைப் பொருட்களை, மிகவும் குறிப்பாக எரிபொருள் மற்றும் ஆக்சிஜனேற்றப் பொருட்களை ஒன்றாக கலக்கும் ஒரு இயந்திரமாகும்.
  • இது ஏவு கலத்தின் திட விசைப் பொறிகளுக்கு என்று சீரான மற்றும் நம்பகமான உந்து விசைக் கலவையை வழங்குவதை உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்