TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்

December 19 , 2018 2170 days 645 0
  • ஐரோப்பிய பாராளுமன்றமானது ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையேயான ஒரு தடையில்லா ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையான 635 மில்லியன் மக்களை உள்ளடக்கியது.
  • இந்த ஐரோப்பிய ஒன்றிய-ஜப்பானிய பொருளாதார கூட்டு ஒப்பந்தமானது ஏறக்குறைய அனைத்து வேளாண் மற்றும் தொழில்துறை உற்பத்திகளின் வரிகளை நீக்கும். மேலும் சேவைத் துறை மற்றும் கொள்முதல் துறை ஆகியவற்றை ஒப்பந்த நாடுகளுக்கு அனுமதிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்