TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய தாவரம்

June 20 , 2022 762 days 366 0
  • மேற்கு ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதியில் உள்ள ஆழமற்றப் பகுதியில் உலகின் மிகப்பெரிய உயிர் வாழும் தாவரம் ஆனது அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • பொசிடோனியா ஆஸ்ட்ராலிஸ் எனப்படும் இந்தப் பரந்து விரிந்து கிடக்கும் கடல் புல் ஒரு கடல் வாழினப் பூக்கும் தாவரமாகும்.
  • இது ஒரு விதையிலிருந்து, குறைந்தது 4,500 ஆண்டுகளாக பெருமளவில் பரவியதாக நம்பப் படுகிறது.
  • இது 112 மைல்களுக்கு (180 கிலோமீட்டர்) மேலான பரப்பளவில் விரிவடைந்து காணப் படுகிறது.
  • இது ஒரு உலகப் பாரம்பரியத் தளமாக பாதுகாக்கப்பட்டப் பகுதியான சுறா (ஷார்க்) விரிகுடாவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்