TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய தியான மையம்

February 3 , 2020 1671 days 682 0
  • உலகின் மிகப்பெரிய தியான மையமானது தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் திறக்கப் பட்டுள்ளது.
  • இது ஸ்ரீ ராம் சந்திரா திட்டம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனம் ஆகியவற்றின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த மையமானது ஹார்ட்ஃபுல்னெஸ் லாலாஜி மகாராஜியின் முதலாவது வழிகாட்டிக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இங்கு ஒரே நேரத்தில் 1 லட்சம் பயிற்சியாளர்கள் தியானப் பயிற்சியில் ஈடுபட முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்