உலகின் மிகப்பெரிய நடப்புக் கணக்கு உபரி
February 1 , 2021
1324 days
701
- 2020 ஆம் ஆண்டில் ஜெர்மனியை முந்தி உலகின் மிகப்பெரிய நடப்புக் கணக்கு உபரி கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
- சீனாவின் நடப்புக் கணக்கு உபரியானது 2020 ஆம் ஆண்டில் இருமடங்கு உயர்ந்து 310 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
- 158 பில்லியன் டாலர் நடப்பு கணக்கு உபரியுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- உலகின் மிகப்பெரிய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
Post Views:
701