TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய நன்னீர்வாழ் மீன்

June 23 , 2022 887 days 455 0
  • கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் 300 கிலோ எடையுள்ள திருக்கை மீன் பிடிபட்டு உள்ளது.
  • து இதுவரையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நன்னீர்வாழ் மீனாகும்.
  • 2005 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் பிடிபட்ட 293 கிலோ எடையுள்ள மீகாங் ராட்சதக் கெளுத்தி மீனால் பதிவு செய்யப்பட்ட சாதனையை இது முறியடித்தது.
  • மீகாங் ஆற்றில் உலகிலேயே அதிகளவில் பல்வேறு மீன் வகைகளைக் கொண்டுள்ள மூன்றாவது ஆறாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்