TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனைகள்

May 6 , 2022 806 days 397 0
  • கடந்த ஆண்டில், இந்தியாவின் பணவழங்கீட்டு அமைப்பில் 48 பில்லியன் மதிப்பில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நிகழ்நேர பணப் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • 18 பில்லியன் மதிப்பிலான நிகழ்நேர பணப் பரிவர்த்தனைகள் பதிவான சீனாவை இந்தியா விஞ்சியது.
  • மேலும், இது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளை விட 6.5 மடங்கு அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்