TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய நீராம்பல்

July 11 , 2022 741 days 386 0
  • விக்டோரியா பொலிவியானா என்ற இனமானது உலகின் மிகப்பெரிய நீராம்பல் ஆகும்.
  • இது பொதுவாக வடகிழக்குப் பொலிவியாவில் உள்ள நன்னீர் ஆறுகள், வெள்ளப் பெருக்கு மற்றும் குளங்களில் வளர்கிறது.
  • இது விக்டோரியா தாவர இனத்தினைச் சேர்ந்த மூன்றாவது இனமாகும்.
  • விக்டோரியா அமேசோனிகா மற்றும் விக்டோரியா குரூசியானா ஆகியவை நீராம்பல்களின் மற்ற இரண்டு இனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்