TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

August 6 , 2022 714 days 396 0
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் கந்த்வா என்னுமிடத்தின் வழியே பாயும் நர்மதை ஆற்றின் மீது அமைந்துள்ள ஓம்காரேஷ்வர் அணையில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமானது கட்டமைக்கப்பட உள்ளது.
  • இந்த மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமானது 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமானது 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்