TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய மிதக்கும் மின் ஆற்றல் உற்பத்தி திட்டம்

December 12 , 2017 2539 days 857 0
  • சீனா தன்னுடைய வர்த்தக மையமான ஷாங்காயில் அமைந்துள்ள யாங்ஷன் ஆழ்கடல் துறைமுகத்தில் உலகின் மிகப்பெரிய தானியங்கி சரக்கு பெட்டக முனையத்தை முன்னோட்ட அடிப்படையில் தொடங்கியுள்ளது.
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ள தானியங்கு பெட்டக கையாளுதல் உபகரணம் இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் இத்துறைமுகத்தில் செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கு மேலாண்மை அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
  • தானியங்கு சரக்கு பெட்ட முனையத்தினால் துறைமுகத்தின் சரக்குகள் கையாளுதலின் செயல்திறன் அதிகரிப்பதோடு, 10 சதவீதம் என்றளவுக்கு கார்பன் உமிழ்வும் குறைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்