TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி மையம்

February 21 , 2023 645 days 367 0
  • ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • தமிழகத்தில் ஒருங்கிணைந்த இருசக்கர வாகனம், மகிழுந்து மற்றும் லித்தியம் செல் ஜிகா தொழிற்சாலைகளுடன் சேர்த்து உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி மையத்தினை ஓலா நிறுவனம் அமைக்கவுள்ளது.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் மின்சார வாகன மின்கல உற்பத்தி ஆலை மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன ஆலை ஆகிய இரண்டினையும் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்