TNPSC Thervupettagam

உலகின் மிகப் பழமையான பாலாடைக்கட்டி

August 22 , 2018 2158 days 788 0
  • ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகப்பழமையான திட பாலாடைக் கட்டியினை 3200 ஆண்டுகள் பழமையான கல்லறையில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். அதே போல் உயிர்க் கொல்லும் திறனுடைய நோய்க்கான சான்றும் கிடைத்துள்ளது.
  • இந்த பாலாடைக் கட்டியானது கி.மு.13ம் நூற்றாண்டில் எகிப்தின் மேம்பிஸ் பகுதியின் மேயரான தாமிஸ் என்பவரின் கல்லறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இது முதலில் 1885ல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மணற் சரிவினால் மூடப்பட்டு 2010ல் மீண்டும் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்