TNPSC Thervupettagam

உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவம்

July 16 , 2023 371 days 238 0
  • குளோபல் ஃபயர்பவர் இணைய தளத்தின் கூற்றுப் படி, அமெரிக்க நாடானது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த இராணுவப் படையைக் கொண்டுள்ளது.
  • ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை முறையே இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
  • இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்த அறிக்கையானது, 145 நாடுகளைத் தரவரிசைப் படுத்திப் பட்டியலிடுவதோடு, ஒவ்வொரு நாட்டின் வருடாந்திரத் தரவரிசை மாற்றங்களையும் ஒப்பிடுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு உலக ஆயுதப் பலங்கள் பட்டியலின் முதல் நான்கு இடங்களில் இடம் பெற்ற நாடுகள் தொடர்ந்து இந்த ஆண்டுப் பட்டியலிலும் அதே இடங்களில் உள்ளன.
  • பாகிஸ்தான் ஏழாவது இடத்தைப் பெற்று முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்