TNPSC Thervupettagam
November 1 , 2022 629 days 376 0
  • "உலகின் மிகவும் அழுக்கான மனிதர்" என்று அழைக்கப்படும் ஈரானியர் அமு ஹாஜி சமீபத்தில் உயிரிழந்தார்.
  • இவர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக குளிக்காததால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
  • அழுக்காக இருப்பது தான் தன்னை இவ்வளவு காலம் உயிரோடு வைத்திருந்ததாக அவர் நம்பினார்.
  • அவரது தனித்துவமான இந்த சாதனையின் காரணமாக, 2013 ஆம் ஆண்டில் அவரது வாழ்க்கையை விவரிக்கும் வகையில் ‘The Strange Life of Amou Haji’ என்ற ஒரு சிறு ஆவணப் படம் தயாரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்