TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த மோட்டார் வாகனச் சாலை

August 24 , 2023 331 days 219 0
  • லடாக்கில் ‘லிகாரு-மிக் லா-ஃபுக்சே’ சாலையை அமைப்பதில் எல்லைச் சாலைகள் அமைப்பு பணியாற்றி வருகிறது.
  • இது உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த மோட்டார் வாகனச் சாலையாக இருக்கும்.
  • உத்தி சார்ந்த முக்கியத்துவம் கொண்ட சாலையாக, சுமார் 19,400 அடி உயரத்தில் அமைக்கப் பட்டு வருகிற 'லிகாரு-மிக் லா-ஃபுக்சே' சாலை உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்த மோட்டார் வாகனச் சாலையாகும்.
  • தற்போது, லடாக்கில் 19,024 அடி உயரத்தில் உம்லிங் லா என்னுமிடத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த மோட்டார் சாலை அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்