TNPSC Thervupettagam

உலகின் மிக நீளமான சித்திரச் சுவரோவியம்

March 10 , 2023 500 days 276 0
  • சவுதி அரேபியா மக்காவின் பெரிய மசூதிக்குச் செல்லும் சாலையான கிங் அப்துல் அஜிஸ் தெருவில் உலகின் மிக நீளமான சித்திரச் சுவரோவியத்தினை நிறுவியுள்ளது.
  • கலைஞர் அமல் ஃபெலம்பன் என்பவர் வடிவமைத்த இந்த 75 மீட்டர் நீளமுள்ள சுவரோவியமானது, சாதனைச் சிற்பங்கள் மற்றும் கட்டிடங்களின் பட்டியலில் இணைகிறது.
  • இந்தச் சுவரோவியம் ஆனது அந்நாட்டு மக்களின் பாரம்பரியம், கருத்துக்கள் மற்றும் பல ஆண்டு கால வரலாறு ஆகியவை முழுவதும் பறைசாற்றும் வகையில் அழகினை வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்