உலகின் மிக நீளமான பாம்பு இனம்
October 11 , 2023
283 days
273
- சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வளாகத்தில் சுமார் 7 முதல் 8 அடி நீளமுள்ள இராஜ மலைப்பாம்புக் குட்டி ஒன்று தென்பட்டுள்ளது.
- இராஜ மலைப்பாம்புகள் இதுவரை பதிவு செய்யப்பட்ட உலகின் மிக நீளமான மற்றும் மூன்றாவது கனமான பாம்பு இனமாகும்.
- இந்தியாவில், நிக்கோபார் தீவுகளில் உள்ள காடுகளில் மட்டுமே இவை காணப் படுகின்றன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11-371.jpg)
Post Views:
273