TNPSC Thervupettagam

உலகின் மிக நீளமான பாம்பு இனம்

October 11 , 2023 283 days 271 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வளாகத்தில் சுமார் 7 முதல் 8 அடி நீளமுள்ள இராஜ மலைப்பாம்புக் குட்டி ஒன்று தென்பட்டுள்ளது.
  • இராஜ மலைப்பாம்புகள் இதுவரை பதிவு செய்யப்பட்ட உலகின் மிக நீளமான மற்றும் மூன்றாவது கனமான பாம்பு இனமாகும்.
  • இந்தியாவில், நிக்கோபார் தீவுகளில் உள்ள காடுகளில் மட்டுமே இவை காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்