TNPSC Thervupettagam
January 23 , 2022 913 days 507 0
  • கின்னஸ் உலக சாதனை ஒன்றினைப் படைத்தவரான ஸ்பெயின் நாட்டின் ஒரு ஆண் மகன், சாட்டர்னினோ டி லா ஃபியூன்டே கார்சியா (Saturnino de la Fuente García)  தனது 112 வயது மற்றும் 341 நாட்களில்  காலமானார்.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அவர் சரியாக 112 ஆண்டுகள் மற்றும் 211 நாட்களை எட்டிய போது, உலகின் மிக வயதான மனிதர் என்ற ஒரு சாதனையைச் சாட்டர்னினோ படைத்தார்.
  • இவர் 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று ஸ்பெயினில் உள்ள லியோனின் புவென்டே காஸ்ட்ரோ என்ற பகுதியில் பிறந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்