TNPSC Thervupettagam

உலகின் மிக விலை உயர்ந்த காப்பி – இந்தியா உற்பத்தி

September 13 , 2017 2628 days 939 0
  • இந்தியா காபி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் ஆசியாவின் 3வது பெரிய நாடு ஆகும்.
  • தற்போது உலகின் மிகவும் விலையுயர்ந்த காபியான, புனுகுப் பூனையின் (Civet Cat) செரிமானக் கழிவில் இருந்து பெறப்படும் காபியை சிறிய அளவில் கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தில் இந்தியா உற்பத்தி செய்ய உள்ளது.
  • சிவெட் காப்பி, லூவார்க் காப்பி எனவும் அழைக்கப்படும் இக்காப்பியானது பொது வழக்கத்தில் இல்லாத உற்பத்தி முறையில் பிரித்தெடுக்கப்படுவதால் (Extract) விலை உயர்ந்ததாகும்
  • இந்தக் காப்பி கொட்டைகள் புனுகுப் பூனைகள் தின்று செரித்து வெளியிடும் மீதிகளை சேகரித்து, செயல்முறைப் படுத்தப்பட்டு (Processed) தயாரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்